என்னையே எனக்கு அழகாக காட்டிய மிக சிறிய கண்ணாடி தான் உன் கண்கள் .......!
நான் உன் மீது கொண்டுள்ள பாசமும் நேசமும் என் சுவாசம் உள்ள வரை போகாது . . . . :)

பேச நினைப்பதெல்லாம் மறந்து விடுகிறேன் ....!
உன் குரல் கேட்ட அடுத்த நொடி :*
நினைவில் நீ நிறைந்துவிடுகிறாய் ..........!
கண்கள் உலகை காண்பதற்கு படைக்கப்பட்டது
உன்னை பார்த்த பின் உலகம் கண்களுக்கு தெரியவில்லை
என் உலகமே நீயாகிவிட்டாய் ......!
உடல் உறவு காதல் அல்ல
உள்ளத்தின் உறவும் உணர்வுமே உண்மையான காதல் .....!
பூவில் உள்ள வாசம் போகலாம்
ஆனால் . . . .நான் உன் மீது கொண்டுள்ள பாசமும் நேசமும் என் சுவாசம் உள்ள வரை போகாது . . . . :)

பேச நினைப்பதெல்லாம் மறந்து விடுகிறேன் ....!
உன் குரல் கேட்ட அடுத்த நொடி :*
நினைவில் நீ நிறைந்துவிடுகிறாய் ..........!
கண்கள் உலகை காண்பதற்கு படைக்கப்பட்டது
உன்னை பார்த்த பின் உலகம் கண்களுக்கு தெரியவில்லை
என் உலகமே நீயாகிவிட்டாய் ......!
உடல் உறவு காதல் அல்ல
உள்ளத்தின் உறவும் உணர்வுமே உண்மையான காதல் .....!

nice da
ReplyDeletenallathan irukku..
ReplyDeleteOru kaalathla
Delete