துடிப்பு நின்ற உடன் ஏன் பேச வந்தாய் என் கல்லறைக்கு. . . .!!!!
என் நினைவில் நீ இருந்த வரை
.
.
என் கல்லறைக்கு . . . :(
நான் அவளுக்காக எழுதாத கவிதையே இல்லை
அவள் எனக்காக எழுதிய ஒரே கவிதை கல்லறை மணலில் என்னுடைய பெயர் . :(
என்னை நீ நேசிக்காத பொது எதற்காக நான் சுவாசிக்க வேண்டும். . .? :(
உன் நினைவுகள் ஏதும் இல்லாத நாள் என்னுடைய நினைவு நாள். . . :(
பிடித்தது கிடைக்காத இவ்வுலகில் நிலைத்து நிற்பதில் என்ன பயன்.....!!!
என் கவிதைகளுக்கு மட்டுமே அவள் சொந்தம் என எண்ணினேன் அனால் இப்போது என் கல்லறைக்கும் அவளே சொந்தம் ...!!!
உன்னை காண ஏங்கி கொண்டிருக்கும் என் விழிகள் விரைவில் தூங்கி கொண்டிருக்கும் என் கல்லறையில் . .!
என் நினைவில் நீ இருந்த வரை
நீ என்னை நினைக்கவில்லை
உன் நினைவில் நான் வந்துவிட்டேன்
எனக்கு நினைவே இல்லை. . .!

நான் சுவாசித்த பொது அவள் நேசிக்கவில்லை

நான் சுவாசித்த பொது அவள் நேசிக்கவில்லை
அவள் நேசித்த பொது நான் சுவாசிக்கவில்லை . . . .!
எப்போதும் உன்னை தேடி தானே நான் வருவேன்
இப்பொது மட்டும் ஏன் நீ வந்தாய் என்னை தேடி.
.
என் கல்லறைக்கு . . . :(
காதல் இல்லாத அவளின் கூந்தலை அலங்கரிபதை விட
காதல் உள்ள உன் கல்லறையை அலங்கரிபதே மேல் . . . . ! :(நான் அவளுக்காக எழுதாத கவிதையே இல்லை
அவள் எனக்காக எழுதிய ஒரே கவிதை கல்லறை மணலில் என்னுடைய பெயர் . :(
என்னை நீ நேசிக்காத பொது எதற்காக நான் சுவாசிக்க வேண்டும். . .? :(
உன் நினைவுகள் ஏதும் இல்லாத நாள் என்னுடைய நினைவு நாள். . . :(
நான் உன் மீது கொண்டுள்ள பாசம் என் சுவாசம் நின்ற பின்னும் பேசும். . . :(
பிடித்தது கிடைக்காத இவ்வுலகில் நிலைத்து நிற்பதில் என்ன பயன்.....!!!
என் கவிதைகளுக்கு மட்டுமே அவள் சொந்தம் என எண்ணினேன் அனால் இப்போது என் கல்லறைக்கும் அவளே சொந்தம் ...!!!
கடலில் விழுந்தால் கரைக்கு திரும்பலாம் காதலில் விழுந்தால் கல்லறை தான் . . . :(

No comments:
Post a Comment